-->
ஆதியும் அந்தமுமில்லா அளப்பெரும் சோதியே 30.12.2020 ஆருத்திரா தரிசனம் கண்கொள்ளாக்காட்சியை காணத்தவறாதீர்கள். பிறப்பே எடுக்காத (ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ? ஆருத்ரா = திருவாதிரை ஆஸ்லேஷா = ஆயில்யம் அனுராதா = அனுஷம் ஜேஷ்டா = கேட்டை தனிஷ்டா = அவிட்டம் புனர்வஸி = புனர் பூசம் பூர்வ பல்குனி = பூரம் உத…
மேலும் படிக்கவும்கேதார கௌரி விரத காப்பு பாடல் வரிகள் பிள்ளையார் காப்பு முன்னின்று செய்யுள் முறையாய்ப் புனைவதற்கு என்னின்று அருள் செய் எலி வாகனப்பிள்ளாய் சொற்குற்ற மொடு பொருட் குற்றம் சோர்வு தரும், எக்குற்றமும் வராமற் கா. கௌரி காப்பு காப்பெடுக்க வந்தேனே கௌரி அம்பாள் தாயே காத்து என்னை தேற்றிடுவாய் காளிமகா தேவியரே காலமெல்லாம் நின் அரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன் எண்ணும் …
மேலும் படிக்கவும்ஓம் நமசிவாய பாடல் வரிகள் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய அனல்முக நாதனே தினம் உன்னை போற்றிடும் அருள்நிறை மந்திரம் ஓம் நமசிவாய ஹரசிவ யோகமாய் திருமுறை காட்டிடும் அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய சிவாயநம சிவாய எனும் நாமம் அது விடாத வினை தொடாதபடி காக்கும். சிவாயநம சிவாய எனும் நா…
மேலும் படிக்கவும்கண்ணில் கோபம் கொண்டவனே வீரபத்திரரே மண்ணில் யாவும் உன்னால் தானே வீரபத்திரரே நெஞ்சில் வாழும் சோகம் தீர வீரபத்திரரே கண்கள் நீயும் திறந்து பாரு வீரபத்திரரே கல்வியங்காட்டினிலே வீரபத்திரரே காளியுடன் வீற்றவனே வீரபத்திரரே கல்வியங்காட்டினிலே வீரபத்திரரே காளியுடன் வீற்றவனே வீரபத்திரரே உமையாள் துணையே உலகின் பொருளே சிவனார் குருவே சினமே திருவே கல்வியங்காட்டு வீரபத்திரா சரணம் …
மேலும் படிக்கவும்சகலகலாவல்லி மாலை குமரகுருபர சுவாமிகள் அருளிய சகலகலாவல்லி மாலை துதி~ ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உனர்விக்கும் என் அம்மை தூய உருப்பளிங்கு போல் வாழ் என் உள்ளத்தின் உள்ளே இருப்பளிங்கு வாராது இடர். (ஆரம்பம், முடிவு) 1~ வெண்டாமரைக்கன்றி நின்பதம் தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டாமரைக்குத் தகாதுகலோ சகம் ஏழும் அளித்து, உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக்க உண்டாக்கும் வண்ண…
மேலும் படிக்கவும்நவராத்திரி விழாவின் மகத்துவம்!! நவராத்திரி வரலாறு நவராத்திரி விழா என்பது மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரன் என்ற கொடிய அரக்கனுடன், அன்னை ஆதிபராசக்தி தாயானவள் 9 நாள்கள் போரிட்டு 10ஆவது நாளில் அவனை வதம் செய்து வெற்றிகொண்டதாக நம்பப்படுகிறது. இதனை நினைவுகூரும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியில் முதல் 3 நாள் பராசக்தியான துர்கா பரமேஸ்வரியையும்…
மேலும் படிக்கவும்செல்வ வளத்தையும் ஒற்றுமையையும் அருளும் கோகுலாஷ்டமி நாளை கிருஷ்ண அவதாரம் ஜென்மாஷ்டமியின் (கிருஷ்ண ஜெயந்தி) வரலாறு - கிருஷ்ணர் ஏன் வெண்ணெய் திருடினார் தெரியுமா? இந்த உலகத்தை காத்து ரட்சிக்கின்ற பரமாத்மாவான ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானது ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர். ஸ்ரீ கிருஷ்ணர் பல லீலைகளைப் புரிந்து, மக்களைக் காத்து அருளினார். அதோடு மகாபாரத போரில் பல…
மேலும் படிக்கவும்ஆவணி சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கும் முறையும், சொல்ல வேண்டிய மந்திரங்களும். ஆவணி மாதம் வரும் 'வளர்பிறை சதுர்த்தி' திதியை 'விநாயகர் சதுர்த்தி' என்று அழைக்கின்றோம். அன்றைய தினம் நாம் விரதமிருந்து முறையாக விநாயகரை வழிபட்டு அருகிலிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு அவரைக் கொண்டாடினால், நமக்கு எல்லா விதமான நன்மைகளும் வி…
மேலும் படிக்கவும்திருமண பாக்கியம் புத்திர பாக்கியம் நல்கும் ஆடிப்பூரம். ஆடி மாதம் என்றாலே பண்டிகைகள் தான். அதுவும் அம்மனுக்கு விசேடமான மாதம் ஆடிமாதம். இன்று (24.07.2020) ஆடிப்பூரம் தினமாகும். அது மட்டுமல்லாமல் இன்று நாக சதுர்த்தியும் ஆகும். அதன் சிறப்புக்களை முன்னைய கட்டுரையின் மூலம் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். ஆடிமாதத்தில் வரும் பூரம் நட்சத்திர தினம் ஆடிப்பூரம் ஆகும்.…
மேலும் படிக்கவும்நாக தோஷம், ராகு கேது தோஷம் நீங்கி திருமணம் நடைபெற, புத்திர பாக்கியம் பெற மற்றும் புத்திரர் ஆரோக்கியத்திற்கு நாக சதுர்த்தி விரதம் கருடபஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் நாக சதுர்த்தி நாளாகும். பாற்கடலிருந்து வெளிவந்த ஆலகால விஷத்தினை சிவபெருமான் உண்ட தினமாக இந்த நாள் கருதப்படுகிறது.
மேலும் படிக்கவும்இன்று தக்கன் யாக விழா சிவனின் 64 வடிவங்களில் ஒரு வடிவம் வீரபத்திரர் என்பது சிவ பக்தர்கள் நீங்கள் அனைவரும் அறிந்த விடயம். அகந்தையை அகற்றி நீதியை நிலை நாட்டிட தோன்றிய வீரமும் கோபமும் நீதியும் கொண்ட வடிவம் தவறு செய்தவனுக்கு தண்டனை தந்து நீதியை காக்கும் நீதி தேவனாக அவதரித்தவர். தீயவர்களையும், தீயச் செயல்களையும் அழிக்க சிவபெருமான் எட்டு தடவை போர்க்கோலம் பூண்டார்.
மேலும் படிக்கவும்ஆனி உத்தரம் சிறப்பு நாளை 28.06.2020 ஆனி உத்தரம் சிவாலயங்களில் நடராஜருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று நடக்கும் ஆருத்திராதரிசனம் மற்றொன்று ஆனி உத்திரம் நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும்.
மேலும் படிக்கவும்Copyright (c) 2023 VEERAPATHIRA All Rights Reserved
Social Plugin