-->

ஓம் நமசிவாய பாடல்

 ஓம் நமசிவாய பாடல் வரிகள்


ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 

உலகை ஆளும் இனிய நாமம் 

ஓம் நமசிவாய 

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 

உணர்வை ஆளும் இதய கீதம் 

ஓம் நமசிவாய


அனல்முக நாதனே தினம் உன்னை 

போற்றிடும் அருள்நிறை மந்திரம் 

ஓம் நமசிவாய

ஹரசிவ யோகமாய் திருமுறை 

காட்டிடும் அன்பெனும் தந்திரம் 

ஓம் நமசிவாய


சிவாயநம சிவாய எனும் நாமம் 

அது விடாத வினை தொடாதபடி காக்கும்.

சிவாயநம சிவாய எனும் நாமம் 

அது விடாத வினை தொடாதபடி காக்கும்.


ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 

உலகை ஆளும் இனிய நாமம் 

ஓம் நமசிவாய 

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 

உணர்வை ஆளும் இதய கீதம் 

ஓம் நமசிவாய


அனல்முக நாதனே தினம் உன்னை 

போற்றிடும் அருள்நிறை மந்திரம் 

ஓம் நமசிவாய

          (இசை)


ஐந்தெழுத்தில் அவதரிக்கும் 

ஓம் நமசிவாய

அதிசயத்தை மனம்நிறுத்தும் 

ஓம் நமசிவாய


ஐந்தெழுத்தில் அவதரிக்கும் 

ஓம் நமசிவாய

அதிசயத்தை மனம்நிறுத்தும் 

ஓம் நமசிவாய


அருணகிரீசனே 

சிவமலை வாசனே

அமுதென ஆகுமே 

உன் திரு நாமமே


அண்டம் ஆளும் உந்தன் 

நாமம் சொல்லவே

அஷ்ட சித்தி யோகம் 

வந்து சேருமே

ஓம் நமக சிவனே நமக

ஓம் நமக ஹர ஓம் நமக


ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 

உலகை ஆளும் இனிய நாமம் 

ஓம் நமசிவாய 

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 

உணர்வை ஆளும் இதய கீதம் 

ஓம் நமசிவாய


அனல்முக நாதனே தினம் உன்னை 

போற்றிடும் அருள்நிறை மந்திரம் 

ஓம் நமசிவாய

ஹரசிவ யோகமாய் திருமுறை 

காட்டிடும் அன்பெனும் தந்திரம் 

ஓம் நமசிவாய

              (இசை)


எந்த துன்பம் வந்த போதும் 

ஓம் நமசிவாய

என்று சொல்ல துயரம் போக்கும் 

ஓம் நமசிவாய


எந்த துன்பம் வந்த போதும் 

ஓம் நமசிவாய

என்று சொல்ல துயரம் போக்கும் 

ஓம் நமசிவாய


மந்திர கீதமாய் வந்தொலி செய்யுமே

மாமலை உன்னையும் உருகிட செய்யுமே

பஞ்சபூதம் எந்த நாளும் பேசுமே

உந்தன் நாமம் புனிதம் அள்ளி வீசுமே

ஓம் நமக சிவனே நமக

ஓம் நமக ஹர ஓம் நமக


ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 

உலகை ஆளும் இனிய நாமம் 

ஓம் நமசிவாய 

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 

உணர்வை ஆளும் இதய கீதம் 

ஓம் நமசிவாய


அனல்முக நாதனே தினம் உன்னை 

போற்றிடும் அருள்நிறை மந்திரம் 

ஓம் நமசிவாய

ஹரசிவ யோகமாய் திருமுறை 

காட்டிடும் அன்பெனும் தந்திரம் 

ஓம் நமசிவாய


சிவாயநம சிவாய எனும் நாமம் 

அது விடாத வினை தொடாதபடி காக்கும்.

சிவாயநம சிவாய எனும் நாமம் 

அது விடாத வினை தொடாதபடி காக்கும்.


ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 

உலகை ஆளும் இனிய நாமம் 

ஓம் நமசிவாய 

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 

உணர்வை ஆளும் இதய கீதம் 

ஓம் நமசிவாய


ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.



கருத்துரையிடுக

0 கருத்துகள்