கல்வியங்காடு ஸ்ரீ பத்திரகாளி சமேத வீரபத்திரர் ஆலயத்தில் 23.12.2018 இடம்பெற்ற திருவெம்பாவை உற்சவ கால ஆருத்திரா தரிசன ஆனந்த தாண்டவ நிகழ்வின் காணொளிப்பதிவு. Note:- 1080px rate இல் தெளிவாக காணுங்கள்.
Read more »23.12.2018 திருவெம்பாவை ஆருத்ரா தரிசன நிகழ்வு புகைப்படங்கள்
Read more »கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும்.
Read more »சூரசம்ஹாரம் நிகழ்வு கல்வியங்காடு ஸ்ரீ பத்திரகாளி சமேத வீரபத்திரர் ஆலயத்தில் 13.11.2018 இடம்பெற்ற சூரசம்கார நிகழ்வின் காணொளிப்பதிவு. புகைப்படங்கள்
Read more »ஆறுமுகவேலன் ஓம் முருகா... படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான்.
Read more »தீபாவளி நரகாசுரமர்த்தினி நரகாசுரன் என்ற அசுரன் பல கொடுமைகளைச் செய்துவந்தான். பூமாதேவியின் புதல்வனான அவனை யாராலும் அழிக்க முடியவில்லை. பின்னர் பகவான் கிருஷ்ணர் சத்யபாமாவை அழைத்துக்கொண்டு தேர் ஏறி நரகனுடன் சண்டை செய்தார். தாய் அம்சம் கொண்ட பெண்ணால் மட்டுமே அவனை வெல்ல முடியும் என்பது பிரம்மா அவனுக்கு அளித்த வரம்.
Read more »கேதார கௌரி விரதம் அருளும் குடும்ப ஒற்றுமை கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானை நினைத்து ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் முக்கியமான விரதம் ஆகும். கேதார கௌரி விரதம் மேற்கொண்டே பார்வதி தேவி சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார். அதனால் இறைவன் அர்த்தநாதீஸ்வரர் ஆனார் என்று கூறப்படுகிறது.
Read more »கல்வியங்காடு ஸ்ரீ பத்திரகாளி சமேத வீரபத்திரர் ஆலயத்தில் 19.10.2018 இடம்பெற்ற மானம்பூத்திருவிழா மகிஷாசுரன் என்ற அசுரனை வதம் செய்த காரணத்தால் அம்பிகைக்கு மகிஷாசுர மர்தனி எனும் நாமம் வழங்கப்படுகிறது.
Read more »'சிவனின் ஒரு அம்சம்தான் வீரபத்திரர்' என்று ஒரே வரியில் வீரபத்திரர் பற்றி சொல்லி விடலாம். ஆனால் அந்த அவதார சிறப்பை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
Read more »Copyright (c) 2023 VEERAPATHIRA All Rights Reserved
Social Plugin