ஓம் நமசிவாய பாடல் வரிகள் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய அனல்முக நாதனே தினம் உன்னை போற்றிடும் அருள்நிறை மந்திரம் ஓம் நமசிவாய ஹரசிவ யோகமாய் திருமுறை காட்டிடும் அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய சிவாயநம சிவாய எனும் நாமம் அது விடாத வினை தொடாதபடி காக்கும். சிவாயநம சிவாய எனும் நா…
Read more »
Copyright (c) VEERAPATHIRA All Rights Reserved