சகலகலாவல்லி மாலை குமரகுருபர சுவாமிகள் அருளிய சகலகலாவல்லி மாலை துதி~ ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உனர்விக்கும் என் அம்மை தூய உருப்பளிங்கு போல் வாழ் என் உள்ளத்தின் உள்ளே இருப்பளிங்கு வாராது இடர். (ஆரம்பம், முடிவு) 1~ வெண்டாமரைக்கன்றி நின்பதம் தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டாமரைக்குத் தகாதுகலோ சகம் ஏழும் அளித்து, உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக்க உண்டாக்கும் வண்ண…
Read more »
Copyright (c) VEERAPATHIRA All Rights Reserved