வீரத்தின் திலகம் வீரபத்திரர்

வீரத்தின் திலகம் நீதிமான் சிவனின் அம்சம் வீரபத்திர பெருமானின் ஆசிகள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். நற்பவி.



Click subscribe more videos

தாயும் நீயே 
தந்தையும் நீயே 
உயிரும் நீயே
உண்மையும் நீயே
தூணிலும் இருப்பாய்
துரும்பிலும் இருப்பாய்
கொடுமை அழித்துவிட
கொள்கை ஜெய்துவிட
சக்தி கொடு சக்தி கொடு